இதோ தகவல்களைப் தெளிவாகப் பெற்றுக்கொள்ள, நாம் உங்களை தவறாக வழிநடத்தவில்லை.

உங்கள் சுற்றுச்சூழலை சற்று அவதானியுங்கள். இப்போது நீங்கள் தகவலுக்கான உரிமையை பெற்றுள்ளீர்கள். நீங்கள் கேட்கும் தகவல்களை அரசாங்கம்சட்டரீதியாக வழங்க கடமைப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வள பலமிக்கவர் என்பதை எமது இந்த இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ளுங்கள். மிக விரைவிலேயே(சுதந்திர தினத்தையடுத்து) தங்களுக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். தகவலை வழங்க மறுப்பதற்கான வரையறைகள்மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான காரணங்களையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

உங்களுக்கு தகவல் தேவையானது எம்மை அணுகுங்கள்!


IMPORTANT NOTICE: Citizens can ONLY begin filing RTI requests after the relevant Public Authority has been Gazetted by the Minister of Mass Media. This will be done anytime between now and the 4th of August, 2017. Even if it is NOT Gazetted, after the 4th of August 2017, you can file requests at all Public Authorities.