2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, தகவலுக்காக உரிமைச்  சட்டம்

தகவலுக்கான உரிமைச் சட்டமானது ஐப்பசி 4 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இது குடிமக்களின் தகவல் அறியும் அடிப்படை உரிமையின் விபரத்தை கூறுகின்றது. இச் சட்டம் தமிழ் சிங்களம் ஆங்கில மொழிகளில் பெறக்கூடியதாகவுள்ளது.

சட்டமூலம் பதிவிறக்கம்

தமிழ்සිංහලENGLISH

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிந்துகொள்ளும் உhpமைகள் தொடர்பான சட்டம் - ஒழுங்கு விதிகள்

பின்வரும் ஒழுங்குவிதிகள் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல்களை அறிந்துகொள்ளும் உhpமைச் சட்டத்தின் பிரிவூ 41(2) இன் கீழ் அமைச்சரினால் வெளிப்படுத்தப்பட்டன.