• in EVENTS

    குரல் – 2020 மார்ச்

    தகவல் அறியும் உரிமையை பெற்றுக்கொண்ட நாள் தொடக்கம் கடந்த மூன்று வருடங்களாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் இணைந்திருந்த பிரஜைகளுடன் எமது வெற்றிகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக மக்கள் அடைந்த பயன்களை பகிர்ந்துகொள்வதற்காகவும் இரண்டு மாதங்களுக்கொருமுறை வெளியிடப்படுகின்ற ‘குரல்’ சஞ்சிகை உங்களுக்காக. Read News Letter...
  • in EVENTS

    செப்டெம்பர் 23ம் திகதி முதல் RTI வேன் இரத்தினபுரி, மாத்தறை, கொழும்பு மாவட்டங்களில்

    செப்டெம்பர் 23ம் திகதி RTI வேன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடுத்த பயணத்தை தொடர்ந்தது. இரத்தினபுரி மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் தரித்துச் சென்றது. பெரும்பாலான இடங்களில் அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் ஈடுபட்டனர்....
  • in EVENTS

    செப்டெம்பர் 16ம் திகதி TISL மற்றும் சர்வோதயத்தின் தலைமையில் RTI வேன் அனுராதபுரத்திலும் திருகோணமலையிலும்

    செப்டெம்பர் 16ம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மற்றும் சர்வோதயத்தின் தலைமையில் RTI வேன் அனுராதபுரம் சென்று 2 நாட்கள் மாவட்டத்தின் 10 இடங்களில் தரித்து நின்றது. 18ம், 19ம் திகதிகளில் திருகோணமலையில் காணப்பட்டது. ஓவ்வொரு இடத்திலும் RTI தொடர்பான குறும்படம் பொதுமக்களுக்கு திரையிடப்படப்பட்டது. அத்தோடு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் RTI...
  • in EVENTS

    செப்டெம்பர் 12ல் மாத்தறையில் தகவலுக்கான உரிமைக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு

    செப்டெம்பர் 12ம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா மாத்தறையில் தகவலுக்கான உரிமைக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கியது. கூட்டமைப்பினர் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து பொதுநிர்வாகம் நீர் மற்றும் சுகதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய கருப்பொருளில் இவர்கள் பங்குபற்றினர். பங்குபற்றுனர்கள் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டதுடன் தமது நாளாந்த ...
TOP